தாமரை மொட்டிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்!

பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே,  ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம் என்றும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read more

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொய்யுரைக்கின்றார் கோட்டா! – குமார வெல்கம காட்டம்

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பொய்யுரைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

Read more

கோட்டாவின் கருத்து தவறு! – ராஜபக்ச குடும்பத்துக்குள் வலுக்கின்றது அதிகார மோதல்

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து

Read more

‘யானை’யின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னும் முடிவாகவில்லை! – ரணில் கூறுகின்றார்

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின்

Read more

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்! – வதந்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் மைத்திரி

“இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான். மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். இவ்வருடம் விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய

Read more

தேர்தலுக்குத் தயாராகுமாறு கோட்டாவுக்கு கூறவில்லை! – அவர் பொய் சொல்கிறார் என்கிறார் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அப்படியான எந்த அறிவித்தலையும் தான்

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தயார்! – மொட்டுக் கட்சி அறிவிப்பு

மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவால் ராஜபக்சக்கள் இடையே மோதல்! – ஐ.தே.க. கூறுகின்றது

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்சக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்! – இதுவரை பரிந்துரையில் உள்ளார் என்கிறார் கிரியெல்ல

“ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்தான் இதுவரைக்கும் பரிந்துரையில் உள்ளது.” – இவ்வாறு சபை முதல்வரும் அரச தொழில் முயற்சியான்மை, மத்திய

Read more