அமைச்சர் அரவிந்தகுமார் பச்சை துரோகி ஹட்டனில் கொடும்பாவி எரிப்பு!
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் அட்டனில் இன்று (21.04.2022) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,
Read more