2022 இல் சிறைவைக்கப்பட்டவர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்
2022 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளிடையே 2,340 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி