முஹம்மது நபியின் கேலிச் சித்திரத்தால் முஸ்லிம்களின் கோபம் புரிந்து கொள்ள முடிகிறது!
பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களால் முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருப்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறியுள்ளார். ஆனால், வன்முறையில் ஈடுபட
Read more