ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.

Read more

இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வரவேண்டும்! – சபாநாயகர் விசேட அறிக்கை

“நாட்டின் அரசியல் நெருக்கடியால் சமூக, பொருளாதார நிலைமைகள் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக முன்வரவேண்டும்.

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் என்னை விரட்டியடித்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

“நாடாளுமன்றத்தில் நான் கட்சி சார்பாகச் செயற்படவில்லை. நடுநிலையுடன் செயற்படுகின்றேன். என் மீது அதிருப்தி இருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து வன்முறை

Read more

ஜனாதிபதி – சபாநாயகர் இன்று நேரடிச் சந்திப்பு! அரசமைப்புக்கிணங்க ரணிலே பிரதமர் என்று கரு திட்டவட்டம்; 16 இற்கு முன் நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரி நடவடிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை நடைபெற்ற

Read more

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுக! – சபாநாயகரிடம் ஜே.வி.பியும் கடிதம் மூலம் வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.

Read more