இலங்கையில் ஜனவரி முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் ஜனவரி முதல் காகிதமில்லா நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  காகிதமில்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும்

Read more

இலங்கையில் உணவு நெருக்கடி மேலும் மோசமடையும் UNICEF தெரிவிப்பு!

UNICEF அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது.அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம்

Read more

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகும் மாணவிகள்

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற

Read more

உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை அறிவிப்பு!

வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சிறந்த நம்பிக்கையை ஜெர்மனி அளித்துள்ளது. அதற்கமைய, உலகின் முதல் 20 சுற்றுலா தலங்களில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பயணிகள் மத்தியில்

Read more

திருந்தாத ராஜபக்ச குடும்பத்தை விரட்டி அடித்த மக்கள்!

ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற

Read more

இலங்கையில் 6 மணித்தியால மின்தடை ஏற்படும் அபாயம்!

இலங்கையில் அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டியேற்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என

Read more

மேலும் மூன்று அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!

அமைச்சரவையில் மேலும் மூவரை விரைவில் அமைச்சர்களாக இணைக்கப்படவுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, முன்னாள் அமைச்சர்களான

Read more

கொரோனாவை உருவாக்கியது அமெரிக்கா சீனா நாடுகளே ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உறையச் செய்த கொரோனா வைரஸ் என்னும் கிருமி சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது

Read more

அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும்

Read more