வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்குமா கூட்டமைப்பு?

வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more

சனியன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை! சமலின் இடத்துக்கு சம்பந்தன்?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

Read more

சொற்போரால் அதிர்ந்தது சர்வகட்சிக் குழுக் கூட்டம்! – மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் மைத்திரிக்கு சம்பந்தன் சாட்டையடி

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு என்ன அவசரம் என்று சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னீர்கள்.? – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால

Read more

சம்பந்தன் ‘IN’ – டக்ளஸ் ‘OUT’! மஹிந்த – ரணில் இணக்கம்!!

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? – சரவணபவன் எம்.பியின் பதில் என்ன?

“சம்பந்தன் ஐயா தனக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதையில் நகர்த்துவார். அனுபவம் இல்லாதவர்கள் எப்படி செய்வார்கள் என்று என்னால் எதுவும் சொல்லமுடியாது.”

Read more

‘வாழ்க வளமுடன்!’ – சம்பந்தனுக்கு மஹிந்த வாழ்த்து

“நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமாகவாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

ரணிலைப் போல் சம்பந்தனுக்கும் பதவி ஆசையே! – மஹிந்த கூறுகின்றார்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கதையை நம்பி நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்தையும், சபாநாயகரையும் அவமதித்துப் பேசும் சம்பந்தன், நாளைக்கு நீதி கோரி உயர்நீதிமன்றம் செல்லவும் கூடும். ரணில்

Read more

தமிழர்களை ஏமாற்றுகின்றனர் ரணில் – சம்பந்தன் – சுமந்திரன்! – மஹிந்த காட்டம்

“தொத்துப் பொறியில் அல்லாடும் இந்த அரசின் கீழ் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது அசாத்தியமானது. அப்படி ஒன்று நடக்கும் என சம்பந்தனும் சுமந்திரனும் கனவு காண்கின்றார்களோ

Read more

வாக்குறுதியிலிருந்து பின்வாங்காது அரசு! – சம்பந்தன் நம்பிக்கை; சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு

Read more

சம்பந்தனுக்காக வீட்டையே விட்டுக்கொடுத்த மஹிந்த!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக,  எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கூட்டரசிலிருந்து ஐக்கிய

Read more