தொடர் குண்டு வெடிப்புகள் – அரசே பொறுப்புகூறவேண்டும்! மஹிந்த வலியுறுத்து

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

மகா சிவராத்திரி விரதத்துக்கு முத்தலைவர்களும் வாழ்த்து!!!

மகா சிவராத்திரி விரதத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். சிவபெருமானுக்காக நித்திரையைத் தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தியானத்தின் மூலம் தமது

Read more

மஹிந்தவின் கோரிக்கை ‘அவுட்’! சபாநாயகர் கரு அதிரடி

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக சி.ஐ.டி. நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த

Read more

மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே

Read more

சர்வதேசத்தை வளைத்துபோட மஹிந்தவின் புதுவியூகம்!

  சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், அவர் கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

Read more

மஹிந்தவின் அலுவலகத்தில் ரணிலின் படம்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகத்திலும் இன்று கடமைகளை ஆரம்பித்தார்.

Read more

சம்பந்தனுக்காக வீட்டையே விட்டுக்கொடுத்த மஹிந்த!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக,  எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கூட்டரசிலிருந்து ஐக்கிய

Read more

பதவி ஆசை எனக்கில்லை! – ஒரே வார்த்தையில் சம்பந்தன் பதில்

“நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த

Read more

பொலிஸார் மூலம் சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்! – கோருகின்றார் வாசுதேவ

“மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் இரா.சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும்.” –

Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கான சமரில் மஹிந்த வெற்றி – வெளியேறுகிறார் சம்பந்தன்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் என்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று ( 04) அறிவித்தார். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர்

Read more