ஜனநாயகப் பாதையில் கூட்டமைப்பு; இதனால் தோல்வி கண்டார் மஹிந்த! – ஸ்ரீநேசன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

Read more

வரலாற்றில் இடம்பிடித்தார் மஹிந்த – கூட்டு எதிரணி புகழாரம்

தானாக முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தமையினால் மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இணைந்துள்ளார் என்றும், இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்த ஒரே நபர் மஹிந்த ராஜபக்ச

Read more

நிர்வாணக் கோலத்தில் மஹிந்த! வெட்கித் தலைகுனியட்டும் மைத்திரி!! – போட்டுத் தாக்குகின்றார் சம்பிக்க

“மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசையால் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் பதவியை ரணிலிடம் இருந்து பறித்தெடுத்து அதை மஹிந்தவுக்கு முடிசூட்டி அழகுபார்த்தார். இப்போது மஹிந்த பிரதமர் பதவியை இழந்து நிர்வாணக்

Read more

அரசியல் குழப்பத்துக்கு மைத்திரியே காரணம்! – நழுவுகின்றார் மஹிந்த

“நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம். பிரதமர் பதவிக்கு என்னை நியமிக்குமாறு மைத்திரியை நான்

Read more

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன? மைத்திரி – மஹிந்த இரண்டரை மணிநேரம் பேச்சு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து தோழமைக் கட்சிகளையும் ஒன்றிணைந்து ‘மெகா’ அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி

Read more

ரணிலுடன் இரகசிய டீலா? ஜே.வி.பி.மீது மஹிந்த பாய்ச்சல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையில் எவ்வித இரகசிய கொடுக்கல்- வாங்களும் ( டீல்) இல்லை என்று முன்னாள் ஜனாதிபதியான குருணாகலை மாவட்ட எம்.பி.

Read more

ஐ.தே.கவின் திட்டத்தை முறியடிக்க மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி! – மஹிந்தவுக்கு மீண்டும் முடி சூட்டுவதிலேயே ஆர்வம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

Read more

மஹிந்த தலைமையில் அரசியல் ஆட்டத்தை ஆடுவேன் ! டில்சான் அறிவிப்பு

” அன்றும் இன்றும் என்றும் மஹிந்த ராஜபக்சவின் பக்கமே நான் நிற்பேன். அவர் தலைமையில் தேர்தலில் போட்டியிடவும் தயாராகவே இருக்கின்றேன்.” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்

Read more

அதிகார ஆசையை மறைக்கவே ‘சமஷ்டி’ நாடகத்தை அரங்கேற்றுகிறார் மஹிந்த ! மனோ விளாசல்

புதிய சமஷ்டி முறையிலான பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி

Read more

வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்ப்பு நாளை! மஹிந்த – ரணில் தொலைபேசியில் பேச்சு!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்கலிருந்து அறியமுடிகின்றது.

Read more