அண்ணன் சந்திரசேகரனும், தாத்தா தொண்டமானுமே தனிவீட்டுத் திட்டத்துக்கு அடித்தளமிட்டனர்!

” மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கு மறைந்த தலைவர் அண்ணன் சந்திரசேகரனும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவுமே அடித்தளமிட்டனர்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்

Read more

ஆறுமுகனின் அலரிமாளிகை ‘தந்திரம்’!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், அலரி மாளிகையில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியமென,

Read more

ரவி – தொண்டா மூடியஅறைக்குள் பேச்சு! இதொகாவுக்கு ஐ.தே.க. வலை?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது என்றும், அக்கட்சியின் உபதலைவரான ரவிகருணாநாயக்க, ஆறுமுகன்தொண்டமானை தேடிச்சென்று பேச்சு நடத்தியுள்ளார் என்றும் நம்பகரமான

Read more

ரூ. 1000 இல்லையேல் மஹிந்தவை கைவிடுவோம் – தொண்டா எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்றும், ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடையும்வரை தான் பின்வாங்கப்போவதில்லை

Read more

ரூ. 1000 உறுதியென்றால் மூன்று எம்.பிக்களை வளைத்துபோடுவேன் – மஹிந்தவிடம் தொண்டா உறுதி!

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எழுத்துமூலம் வழங்கினால் அல்லது அதற்கான அறிவிப்பை பகிரங்கமாக விடுத்தால் மலையகத்திலுள்ள மூன்று எம்.பிக்களை அழைத்துவருவேன்” இவ்வாறு

Read more

தீபாவளி முடிந்தகையோடு மலையகமெங்கும் போராட்டம் – ரூ. 1000 இல்லையேல் அமைச்சுப் பதவியையும் துறப்பேன்! தொண்டா ஆவேசம்!

“ மனிதாபிமானமற்ற முறையில் செயற்படும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இனி பேச்சு நடத்தி பயன் இல்லை. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால், கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேறவேண்டும். தீபாவளி முடிவடைந்த

Read more

மலையகத்தில் பழிவாங்கல் அரசியலை செய்யமாட்டோம் – இணைந்து பணியாற்ற தொண்டா அழைப்பு!

“ கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு, மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

Read more

எம்.பி. பதவியை துறக்கவேண்டாம் – தொண்டாவுக்கு திகா அறிவுரை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதைவிட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் விலக

Read more

30 ஆம் திகதிக்குள் ரூ. 1000 இல்லையேல் எம்.பி. பதவியை துறப்பேன் – தொண்டா சபதம்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் எம்.பி.பதவியை தான் இராஜினாமா செய்வார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

Read more

இ.தொ.காவின் ‘மெகா’ ஊழல்கள் விரைவில் அம்பலமாகும்! – செந்திலின் தந்தையை விளாசித் தள்ளுகிறார் திகா

மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றாலும் தொண்டமான் என்ற நாமத்தை உச்சரிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ,தொண்டமான் குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் இலஞ்சம் வாங்கி கைதுசெய்யப்பட்டதையடுத்து

Read more