‘பட்ஜட்’டை தோற்கடித்தால் சிக்கல் என்பதாலே பதுங்கினார் மைத்திரி! – மஹிந்த விளக்கம்

“நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகிப்பதால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அதனால்தான் அவர் தலைமையில் இயங்கும்

Read more

கூட்டமைப்பின் ஆதரவுடன் ‘பட்ஜட்’ நிறைவேற்றப்படும்! – முடிந்தால் தோற்கடியுங்கள் என மஹிந்த அணிக்கு ரணில் அரசு சவால்

“ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் வீழ்த்தவே முடியாது. எம்மை வீழ்த்த வகுக்கப்படும் சதி முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கா. வரவு – செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக்

Read more

கோடிகளால் கூட்டமைப்பை வளைத்துவிட்டாராம் ரணில்! – சீறுகின்றது மஹிந்த அணி; ‘பட்ஜட்’டைத் தோற்கடிப்போம் எனவும் சூளுரை

“வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக்

Read more

‘பட்ஜட்’டுக்கு ஆதரவளிக்க அரசுடன் உடன்பாடு செய்க! – சிறுபான்மையினக் கட்சிகளிடம் நஸீர் வலியுறுத்து

“மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவது குறித்து அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அரசுடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க சிறுபான்மையினக் கட்சிகள்

Read more

கூட்டமைப்பு – ரணில் இன்று முக்கிய பேச்சு!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு

Read more

‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்! – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்த

Read more

சு.கவின் ஆதரவின்றி ‘பட்ஜட்’ நிறைவேறும்! – ஐ.தே.க. சவால்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கந்தான, நாகொடயில்

Read more

இறுதி வாக்கெடுப்பில் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சு.க. கூறுகின்றது

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் அதற்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்

Read more

கைநழுவியது பட்ஜட்டை தோற்கடிக்கும் வாய்ப்பு! – சு.க. மீது மஹிந்த பாய்ச்சல்

தற்போதைய அரசின் மக்களுக்கு விரோதமான வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இழக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச

Read more

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட

Read more