கூட்டமைப்பின் ஆதரவுடன் ‘பட்ஜட்’ நிறைவேற்றப்படும்! – முடிந்தால் தோற்கடியுங்கள் என மஹிந்த அணிக்கு ரணில் அரசு சவால்

“ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் வீழ்த்தவே முடியாது. எம்மை வீழ்த்த வகுக்கப்படும் சதி முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கா. வரவு – செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக்

Read more

மாக்கந்துர மதுஷ் குழுவினருடன் மஹிந்த அணிக்கு நேரடித் தொடர்பு! – விரைவில் பெயர்கள் அம்பலமாகும் என்று அரசு அதிரடி அறிவிப்பு

“டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read more

மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி! – நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித

“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம்

Read more

இறுதித் தருணத்தை நாம் தவறவிடோம்! புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம்!! – ராஜித தெரிவிப்பு

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையில் – அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம். பிரதமர் ரணில்

Read more

சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

Read more

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனவரி மாத முதல் வாரத்தில்!

புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும்

Read more

ராஜிதவிடம் மீண்டும் சுகாதார அமைச்சைச் கொடுக்காதீர்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவத் துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்

Read more

மைத்திரி முன் ஞாயிறு காலை பிரதமராக ரணில் பதவியேற்பு! – தொலைபேசியில் இருவரும் பேச்சு; தணிகின்றது அரசியல் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

Read more

பதவியிலிருந்து விலகுங்கள் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்! – மைத்திரியிடம் ராஜித வேண்டுகோள்

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு – அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

ராஜிதவுக்கு எதிராகவும் மைத்திரி போர் தொடுப்பு! சுகாதார அமைச்சு பணியகத்துக்கு ‘சீல்’!!

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read more