மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்டுவேன்! – சந்திரிகா சீற்றம்

“ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கொலைகார ராஜபக்ச கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன்.”

Read more

வாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு!

வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர், வாவியிலிருந்து இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வாகரை, அழகாபுரியைச் சேர்ந்த

Read more

புதிய அரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்! – கூட்டமைப்பு அழைப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான அணியினருக்குப் பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்கவேண்டாம்.

Read more

சரியான ‘குதிரை’யை களமிறக்கி வெல்வோம்! – கை, மொட்டுக்கு யானை பதிலடி

“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் இருவேறு நிலைப்பாடுகளில் இருக்கின்றன.” – இவ்வாறு கிராமிய

Read more

சு.கவும் ஐ.தே.கவும் மாறி மாறி தமிழருக்குத் துரோகமிழைப்பு! – நாடாளுமன்றில் சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு

“இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தன.” – இவ்வாறு சபையில் குற்றம்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

மைத்திரிக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன்! – சந்திரிகா ஆவேசம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரம் அரசியல் அரங்கில் மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தொடர்கின்றது. அவரின் நடவடிக்கைகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன். ஒருபோதும் அவருக்கு மன்னிப்பு

Read more

மஹிந்த அணியிலிருந்து 15 பேர் புத்தாண்டில் ரணிலுடன் சங்கமம்!

“மைத்திரி – மஹிந்த தலைமையிலான கூட்டணியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைய உத்தேசித்துள்ளனர். பெரும்பாலும் அவர்கள்

Read more

சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!

“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா

Read more

சு.க. அமைப்பாளர்களின் எதிர்ப்பையடுத்து கூட்டத்தைவிட்டு வெளியேறினார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான

Read more

சு.கவின் கூட்டத்துக்கு சந்திரிகாவுக்கு கதவடைப்பு! மஹிந்த புறக்கணிப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவில்லை. இதுகுறித்து

Read more