புதிய சர்ச்சை வெடித்துள்ளதால் தேடுவாரின்றிக் காணப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம்!

மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுமுன்தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது நியமனத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய

Read more

மஹிந்தவைச் சுற்றி ஓநாய்கள்! – ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடனும் நாய்களுடனும் பயணத்தைத் தொடரமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியிலிருந்து

Read more

கதையை மாற்றுகின்றார் பஸில்! – மொட்டு கட்சியிலும் மஹிந்த இல்லையாம்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ

Read more

பதவியை விட்டு விலகினாலும் நாட்டை மீட்கப் போராடுவேன்! – மஹிந்த சூளுரை

“நான் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டை மீட்பதற்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடமாட்டேன்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் பதவியிலிருந்து விலகுவது

Read more

மக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்! – மஹிந்தவின் சகா வாசுதேவ சபதம்

“மக்கள் ஆணையின் ஊடாக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் முன்னோக்கி நகர்வோம்” என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின்

Read more

மஹிந்த அணியினரின் மனு மீது மன்றில் இன்று முக்கிய உத்தரவு!

மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அமைச்சர்களும் பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு

Read more

மஹிந்தவின் பதவி ஆசைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி! – அடுத்த வாரம் மாபெரும் போராட்டம் என ரணில் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் ஆசைக்கு, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை

Read more

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஹிந்த போர்க்கொடி!

வழக்குகளுக்குப் பயந்​தே அரசை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மஹிந்த

Read more

பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகுங்கள்! – மஹிந்தவிடம் சு.க. எம்.பிக்கள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று

Read more

ஒரு மாதமாகியும் மஹிந்த அரசை எந்த நாடுமே வாழ்த்தவே இல்லை! – சர்வதேச ரீதியில் அங்கீகாரம் இல்லாத பின்னடைவு நிலை

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள்

Read more