ரூ. 50 ‘நம்பவைத்து கழுத்தறுப்பு’ – தமிழ் மக்கள் இணையம் கண்டனம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக மேலும் ஐம்பது ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்கள் தொழிலாளர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாகத் தமிழ் மக்கள் இணையம் கண்டனம்
Read More