கூட்டு துரோகத்துக்கு துணைபோவதா? ஐ.தே.க.மீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

“தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார்  சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளது.

Read more

மைத்திரியின் துரோகத்துக்கு ஐ.தே.க. பதிலடி – ‘வீதி வீதியாக மைத்திரி வேடத்தில் அப்பம் விநியோகம்’!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவாகவும் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட வாகனப் பேரணியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று வேடமணிந்தவர் மக்களுக்கு

Read more