CTB – Container மோதி விபத்து – 15 பேர் வைத்தியசாலையில்

நிட்டம்புவ, கஜூகம பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் கென்டேனர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கு காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *