கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் உறுதியானது இதனால்
கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்