கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் உறுதியானது இதனால்
கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *