ரூ.1,000 சம்பளத்தை வழங்கவே முடியாது! – கைவிரித்தது பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரி நிற்கும் ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை, ஒருபோதும் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும், நாளொன்றுக்கு 600 ரூபா அடிப்படைச் சம்பளத்தையே வழங்க முடியும் எனவும்

Read more