முடிந்தால் அரசியல் கைதிகளை இன்றே விடுதலை செய்யுங்கள்! – நாமலுக்குச் சுமந்திரன் சவால்

“அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டரிலே கூறியிருக்கின்றார். அப்படிச் சொல்லிவிட்டால் நாங்கள் என்ன குத்துக்கரணம் அடித்து உங்கள்

Read more

உரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜட்டை எதிர்க்கவேண்டி வரும்! – மாவை எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

“அரசியல் கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவை தீர்க்கப்படா விட்டால் அரசுக்குத்

Read more

அரசியல் கைதிகள் விடுதலைக்கு அநுராதபுரம் சிறை நோக்கி யாழ்.பல்கலை மாணவர்கள் நடைபவனி!

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை

Read more