மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் யாவும் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரையிலும் மூடப்பட்டிருக்கும்.

புதிய தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 18 ஆம் திகதியன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *