பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கவுள்ள 23 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழாமில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் சரித் அசலங்க ஆகியோர் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

23 பேர் கொண்ட இலங்கை அணிக்குழாம்

  • Dimuth Karunaratne (C)
  • Kamil Mishara
  • Pathum Nissanka
  • Oshada Fernando
  • Aneglo Mathews
  • Kusal Mendis (wk)
  • Dananjaya de Silva
  • Roshen Silva
  • Niroshan Dickwella (wk)
  • Dinesh Chandimal (wk)
  • Ramesh Mendis
  • Chamika Karunaratne
  • Kasun Rajitha
  • Vishwa Fernando
  • Asitha Fernando
  • Dilshan Madushanka
  • Shiran Fernando
  • Mohamed Shiraz
  • Praveen Jayawickrema
  • Lasith Embuldeniya
  • Jeffery Vandersay
  • Lakshitha Rasanjana Manasinghe
  • Suminda Lakshan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *