புதிய அமைச்சரவை பதவியேற்பு!

புதிய அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை யில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.

தற்போதைய அமைச்சர்கள் பின்வருமாறு:

1.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
2.ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டங்கள்
3.சன்ன ஜெயசுமண – சுகாதாரம்
4.ஷெஹான் சேமசிங்க – விவசாயம் மற்றும் வர்த்தகம்
5.காஞ்சன விஜேசேகர – ஆற்றல் மற்றும் சக்தி
6.திலும் அமுனுகம – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து
7.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள்
8.கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்
9.டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி
10.பிரசன்ன ரணதுங்க – பொதுப் பாதுகாப்பு, சுற்றுலா
11.விதுர விக்கிரமநாயக்க – தொழில்
12.ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம்
13.மொஹாந்த சில்வா – நீர் வழங்கல்
14.விமலவீர திசாநாயக்க – வனவிலங்கு மற்றும் வனவிலங்கு வளங்கள்
15.தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
16.நாலக கொடஹேவா – ஊடகம்
17.நசீர் அகமது – சுற்றுச்சூழல்
18. பிரமித பண்டார தென்னக்கோன் – துறைமுகம் மற்றும் கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *