அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க தங்கத்தை கடனாக வாங்க முடிவு!

பாகிஸ்தான் அரசு அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை கடனாக வாங்க முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் பொருளாதார முதன்மைக் குழுவினருடன் இம்ரான்கான் ஆலோசனை மேற்கொண்டார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.1729181913~i.1~rp.4&w=412&lmt=1645441130&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fnational%2F41306&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1645441130349&bpp=25&bdt=4142&idt=25&shv=r20220216&mjsv=m202202090102&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=1099498652048&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1645441130&ga_hid=1319693494&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=969&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C42531397%2C44750774%2C31060475&oid=2&pvsid=402845748290656&pem=340&tmod=1576781790&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=kMEeyDqsNl&p=https%3A//www.kumudam.com&dtd=116

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அந்நாட்டு நிதியமைச்சர் சவுகத் தாரின் பேசினார். அப்போது பேசிய அவர், “வர்த்தக வங்கிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை டெபாசிட்டுகளாகப் பெற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *