எதிர்வரும் 21 வரை ஊரடங்கு நீடிப்பு!
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது…