உலகின் இரண்டாவது பணக்காரன் என்ற இடத்தைப் பிடித்தவருக்கு கொரோனா!

உலகின் இரண்டாவது பெரும் பணக்காரன் என்ற இடத்தை இவ்வாரம் பிடித்துக்கொண்ட ஏலொன் மஸ்க் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று அறிவிக்கப்படுகிறது. சுவீடனில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றியபோதே அவர் இத்தொற்றுக்கு ஆளானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *