பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்!

சிங்கள சினிமாத் துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே (வயது-68) இன்று (28) காலமானார்.

உடல்நலக் குறைவால் கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *