சிறைச்சாலைக்கு போதைப்பொருள்  கடத்தி சென்ற பூனை கைது !

பூனையின் கழுத்தில் மணி கட்டிதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் , ஹெரோயின் கட்டிய சம்பவம் ஒன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
மெகஸீன் சிறைச்சாலைக்கு   கழுத்தில் ஹெரோயின், இரண்டு சிம் கார்ட்டுகளுடன் கட்டப்பட்டு  வந்த பூனையை  சிறைச்சாலை அதிகாரி மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *