பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபராகக் கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று அவர் பெற்றுக்கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *