கிழக்கில் களமிறங்கினர் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள்!

கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அங்கு விசாரணைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த புலனாய்வுப் பிரிவுகளும் களமிறங்கியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *