இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

 

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

“நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்றிரவு 10 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடுபூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுகின்றது” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *