இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ‘ருவிட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

“தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது தங்கள் கருத்துக்களை குரல் கொடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்கான நமது பொறுப்பு மற்றும் கடமையாகும். நாடாளுமன்றத் தேர்தல் உண்மையிலேயே மக்களின் விருப்பத்தை நிறுவும் மற்றும் ஒரு நிலையான நாட்டுக்கு வழிவகுக்கும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *