‘அரசியல் தீர்வு’க்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் சீனா! – சரா எம்.பி. வலியுறுத்து

“இலங்கையில் நடப்பது உள்நாட்டு அரசியல் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாது. தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்டுவதற்கு சீனா உதவவேண்டும். அதற்கான அழுத்தத்தை கொழும்புக்கு சீனா வழங்க வேண்டும்.

Read more