MCC கழகத்தின் தலைவராக சங்கா!

மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் ஆயசலடநடிழநெ ஊசiஉமநவ ஊடரடி (ஆஊஊ) தலைவராக இலங்கை கிரிக்கட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

Read more

ஜனாதிபதி வேட்பாளருக்கு ரணிலே மிகப் பொருத்தம்! – சஜித் முன்பாக சங்கக்கார அதிரடிக் கருத்து

“ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு.”

Read more

இந்த ஆண்டில் இனி அதிரடி காட்டுவேன்! – சங்கா முன்னிலையில் சஜித் அறிவிப்பு

“இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை

Read more

சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா? அடியோடு நிராகரிக்கிறார் ராஜித

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின்

Read more