சம்பந்தன் தலைமையில் அவசரமாக நாளை கூடுகின்றது கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு!

பிரதமர் பதவி விவகாரத்தால் நாட்டின் அரசியல் குழப்ப நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் அவசரமாகக் கூடுகின்றது. இந்தத்

Read more