பாகிஸ்தான் தேசிய தினம் இன்று – இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து!

பாகிஸ்தான் தேசிய தினம் இன்று (23)  கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து சமூகவலைத்தளங்களில்

Read more