உலகின் தொன்மையான தமிழை அவமதிக்கும் நோக்கம் கிடையாது! – அமைச்சர் மனோவிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு

“இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ்மொழி பேசும் மக்களையும் எமது உறவு வலயத்தில் வைக்கவே நாம் விரும்புகின்றோம். இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும்

Read more

பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்! – மனோ வலியுறுத்து

பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று வெள்ளிக்கிழமை

Read more