சவுதியில் நாளை நோன்பு!

 

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (மார்ச் 11) திங்கட்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *