ஹமாஸ் தாக்குதலில் 339 இஸ்ரேல் வீரர்கள் பலி!

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் காரணமாக ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 339 இராணுவத்தினர் உட்பட 1400 பேர் கொல்லப்பட்டதாகவும் 241 பேர் பயணக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *