தம்மிக்க பெரேராவின் வெற்றிடத்திற்கு கோட்டா?

முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவருக்கு துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சு வழங்க பேச்சு நடக்கிறது

அந்த கட்சியின் தலைவர் பொறுப்பேற்க சம்மதித்தால் ,பதவிப்பிரமாணம் விரைவில் நடக்கும்…

* தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மீண்டும் நியமனம் பெற்று நாடாளுமன்றம் வர பெசில் ஆலோசனை ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாடு திரும்பினால் அந்த ஆசனத்தை அவருக்கு வழங்குமாறு மற்றுமொரு தரப்பு வலியுறுத்தல்.

* ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு அமைச்சுப்பதவி வழங்க ஆளுந்தரப்பில் ரணிலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *