இலங்கையின் புதிய பிரதமரின் பெயர் வெளியானது!
புதிய அமைச்சரவை நாளை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
அத்துடன், தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என கொழும்பில் உள்ள ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றம் கூடியதும் தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை அமைச்சரவை செயற்படும் எனவும் அதன் பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.