போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை

போராட்டக்காரர்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கும் பகுதியின் பிரதான நுழையிளினுள் உள் நுழைந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *