எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறுகள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுமாயின் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *