அமீரகத்தில் 3 நாட்கள் விடுமுறை 40 நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மறைவையொட்டி அந்நாட்டு அரசாங்கம் 40 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பு,
3 நாட்களுக்கு அமைச்சுகள் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *