இந்த அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் தொற்று தான்!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் தொற்றாக இருக்கலாம் என மகாராஷ்டிரா அரசின் கொரோனா பணிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 

கோவிட் நோய்த் தொற்றின் பிரதான அறிகுறிகளான இருமல், தொண்டை புண், மூச்சுத் திணறல் ஆகியவற்றின் அறிகுறிகளால் காது கேளாமை, தலைவலி போன்றவை புதிய கோவிட் அறிகுறிகளாக வெளிப்படும் சமயங்களில் கூட கோவிட் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்களுக்கு கோவிட் பணிக்குழு வலியுறுத்தியுள்ளது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.2413678391~i.1~rp.4&w=412&lmt=1630987456&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fnational%2F35974&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1630987456549&bpp=35&bdt=4628&idt=-M&shv=r20210831&mjsv=m202109010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=3933797953876&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1630987455&ga_hid=1455315732&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=918&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530672%2C42530893%2C44747621%2C31062422%2C44748553%2C31060475%2C31062297%2C31062093&oid=3&pvsid=2939675553693143&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=ZXfrnFoeKt&p=https%3A//www.kumudam.com&dtd=140

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், அவர் கோவிட் தொற்றுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். கோவிட் பரவல் 17 மாதங்களாக இருந்தபோதிலும், புதிய அறிகுறிகள் உருவாகி வருவதாகவும், அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் சமீர் பார்கவா, “கோவிட் காரணமாக காது கேளாமை ஏற்படுவது அரிது. செவிப்புல நரம்பு வீக்கம் அல்லது கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் உறைதல், வாசனை உணர்வை பாதிப்பது போல் காது கேளாமை பாதிக்கலாம். காது கேளாமை காரணமாக நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என கூறினார்.

கோவிட் பணிக்குழு தலைவர் டாக்டர் சஞ்சய் கூறுகையில், “கோவிட் அறிகுறிகளின் மாறுபட்ட அளவுகள் குறித்து விரிவாக பேசினார். டெல்டா மாறுபாட்டால் இரண்டாவது கோவிட் அலையின்போது,  பாதிக்கப்பட்டவர்கள் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட இரைப்பை குடல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் காய்ச்சலின் அளவு நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு காய்ச்சல் வரவில்லை” என்றார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=3791250622&pi=t.aa~a.2413678391~i.4~rp.4&w=412&lmt=1630987456&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fnational%2F35974&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1630987456549&bpp=22&bdt=4627&idt=22&shv=r20210831&mjsv=m202109010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0%2C412x343&nras=3&correlator=3933797953876&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1630987455&ga_hid=1455315732&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=2168&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530672%2C42530893%2C44747621%2C31062422%2C44748553%2C31060475%2C31062297%2C31062093&oid=3&pvsid=2939675553693143&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=EDHQEBKMRR&p=https%3A//www.kumudam.com&dtd=206

“காது கேளாமை, இமைப்படல அழற்சி, வாய் வறட்சி, மற்றும் உமிழ்நீர் சுரப்பு குறைதல், நீடித்த தலைவலி மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை கோவிட் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்” என்று கோவிட் பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ராகுல் பண்டிட் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *