நிலையில்லாத உலகில் அமைச்சு பதவி என்பது நிரந்தரமில்லை!

” நிலையில்லா உலகில் அமைச்சு பதவி என்பதும் நிரந்தரமில்லை. நான் அமைச்சராக பிறக்கவில்லை. இறக்கும்போது அமைச்சு பதவியை கொண்டுசெல்லபோவதும் இல்லை. நான் செய்த புண்ணியங்களை மட்டுமே சுமந்துசெல்ல முடியும்.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடக்கும் என்பதை 20ஆம் திகதி மாலை அறியமுடியும் எனவும், தனது வாழ்வில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அஞ்சியதில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *