இலங்கையில் ஜனாசா எரிப்புக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஜப்பானில் இன்று இலங்கை முஸ்லிம்களின் போராட்டம் ஆரம்பமானது
இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக, ஜப்பானின் உள்ள இலங்கை முஸ்லிம்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை, 13 ஆம் திகதி சற்று நேரத்திற்கு முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.