இலங்கையில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவானது!
இலங்கையில் கொரோனா தொற்று நோயால் இபுல்கொடையைச் சேர்ந்த 63 வயது ஆண் உயிரிழந்துள்ளார் இதனால் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.