இன்று இலங்கையில் 194 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் இன்று 194 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது இதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

தொற்றாளர்கள் – 5,038
குணமடைவு – 3,328
உயிரிழப்பு – 13
சிகிச்சையில் – 1,697

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவல்மூலமே ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. (1,591)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *